இந்தியா vs நியூசிலாந்து, என்ன நடக்கப்போகுது?- வீடியோ

Oneindia Tamil 2017-11-07

Views 26.2K

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடந்து வருகிறது. டெல்லியில் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்திய அணியும் , ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றது.
இதையடுத்து மூன்று டி-20 போட்டிகளை கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று மாலை நடக்க இருக்கிறது. மேலும் இந்திய அணியில் சிராஜுக்கு பதில் புதிய பிளேயர் சேர்க்கப்பட இருக்கிறார்.இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்திய அணியும் , ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இதையடுத்து மூன்று டி-20 போட்டிகளை கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

Indian will play the 3rd T20 against New Zealand in Thiruvananthapuram today evening. Kuldeep Yadav will play for India probably.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS