ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிக்கான பயிற்சி ஆட்டம் மழையால் தடைபட்டதால் கொல்கத்தா போலீஸ் நிலையத்தில் டோணி துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டார்.
MS Dhoni went to Kolkata Police's state-of-the-art range to do some shooting practice as rain ruined India's practice session at the Eden Gardens ahead of the second ODI against Australia.