ஆடுகளுடன் வந்து புகார் கொடுத்த பொதுமக்கள்-வீடியோ

Oneindia Tamil 2017-08-29

Views 1

திருப்பூர் மாவட்டம் சிவன்மலை பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த 15 நாட்களாக சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் காணாமல் போனதால் அதன்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஆடுகளுடன் வந்து புகார் அளித்தனர்.

Villagers Complaints with their goat.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS