'Corona-வால் இறந்து விட்டேனா?' உயிருடன் வந்து புகார் கொடுத்த Mangalanatha Gurukkal | Oneindia Tamil

Oneindia Tamil 2021-06-04

Views 748

துணை நடிகரான மங்களநாத குருக்கள் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரும், இவரது குடும்பத்தினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாகவும், ஈமச்சடங்கு செய்ய பணம் இல்லை என்றும், பண உதவி செய்யுங்கள் என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. சினிமா வட்டாரத்திலும் இந்த தகவல் பரவியது. சினிமா உலக பிரபலங்கள் இதுபற்றி விசாரித்தனர். இந்தநிலையில் மங்களநாத குருக்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திடீரென்று உயிருடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
Mangalanatha gurukkal, who has acted in many films as a temple priest, has lodged a complaint with the police alleging that online fraudsters had swindled money from his fans on the pretext of helping him.
#Mangalanathagurukkal
#Corona

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS