இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை கிரிக்கெட் ஆலோசனை குழு தேர்ந்தெடுத்துள்ளது. இது அக்குழு உறுப்பினர் கங்ககுலி விருப்பத்திற்கு மாறானது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Sourav Ganguly was strongly against appointing Ravi Shastri as head coach