Bike Dashcam இது மட்டும் உங்க பைக்குல இருந்தா விஷயம் கோர்ட்டுக்கு போனாலும் பயப்பட வேண்டாம்

DriveSpark Tamil 2025-03-31

Views 9

Bike Dashcam Importance Explained by in Tamil by Pearlvin Ashby. கார்களில் டேஷ்கேம் இருப்பது போல பைக்குகளில் டேஷ்கேம் இருப்பது எந்த அளவிற்கு முக்கியம். இதனால் எவ்வளவு நம்மைகள் நமக்கு கிடைக்கும். விபத்து ஏற்பட்டால் இதில் பதிவான காட்சிகளை எப்படி சாட்சியாக மாற்ற முடியும் என்ற விபரங்களை இந்த வீடியோவில் விளக்கமாக சொல்லியுள்ளோம்

#Dashcam #Bikeride #Bikedashcam #twowheeler #bike #DrivesparkTamil

~PR.306~ED.156~##~

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS