Car Tyre Maintenance Tips இதை மட்டும் பண்ணலேன்னா நடு வழியில தான் நிக்கனும்!

DriveSpark Tamil 2025-06-02

Views 0

Car Tyre Maintenance Tips in Tamil கார்களில் உள்ள டயர்களை  எப்படி பராமரிக்க வேண்டும்? எந்த நேரத்தில் டயரை மாற்ற வேண்டும்? எந்த டயர் நன்றாக உழைக்கும் என்ற கேள்வி பல கார் உரிமையாளர்களுக்கு இருக்கிறது. அவர்களது சந்தேகங்களை போக்கும் வகையில்  Car Tyre Maintenance என்ற பெயரில் வீடியோவாக வெளியிட்டுள்ளோம். இது குறித்த விரிவான விபரங்களை இந்த வீடியோவில் முழுமையாக காணலாம் வாருங்கள்.

#CarTyreMaintenance #CarTyretips #cartyre #tyrechange #carrepair #DrivesparkTamil

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS