"இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன்" - கிரிக்கெட் வீரர் நடராஜன் உறுதி!

ETVBHARAT 2025-01-10

Views 0

ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு கிடைக்கும். அதற்கான பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS