#hindu temple #ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் #சபரிமலை# பயணம்
சபரிமலை ஶ்ரீசாஸ்தாபீட சாமிமார்களுக்கு நேற்று. இருமுடிப்பூஜை நடைபெற்றது……………………………………….சபரிமலை பயணம். கடந்த 44,ஆண்டுகளாக சபரிமலை புனித யாத்திரை சென்றுவரும். சர்வதேச இந்துமத குருபீடாதிபதி. மஹாராஜ ராஜகுரு. ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தலைமையில் நேற்று மாலை திருச்சி மலைக்கோட்டையில் 67..சாமிகளுக்கு இருமுடி கட்டும் பூஜை நடைபெற்று சபரிமலைக்கு பயணமாகின்றனர் ..இன்று இரவு எருமேலி சாஸ்தா ஆலயத்திலிருந்து வேஷம் அணிந்து பேட்டை துள்ளல் வழிபாடு நடைபெறும் ..என குருபீடாதிபதி தெரிவித்தார் ……