உலகக் கோவில்#Press meet News #
31.10.2021. கடந்த ஆண்டு அசாதாரண சூழ்நிலை காரணமாக சபரிமலை புனித யாத்திரை தொடரமுடியாமல் போனது இம்முறை சபரிமலை யாத்திரை மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இது தொடர்பாக விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு. இன்று 31-10-2021- ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பு. சபரிமலை ஶ்ரீசாஸ்தாபீடத்தில் ..சர்வதேச இந்துமத குருபீடாதிபதி -சபரிமலைக் குருமுதல்வர் -மஹாராஜ ராஜகுரு-ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார். தலைமையில் நடைபெற்றது.. அகில இலங்கை சபரிமலை ஶ்ரீசாஸ்தா பீடத்தின் மூலம் கடந்த 40..ஆண்டுகளாக சபரிமலை புனித யாத்திரை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது