தமிழகத்திற்கு நவம்பர் மாதத்தில் அதிக மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அது போல் அடுத்த வாரம் மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் ஒன்று உருவாகிறது என்றும் அது குறித்த அப்டேட்டையும் அவர் தெரிவித்துள்ளார்.
tamilnadu weatherman weather update
#TamilNaduWeatherman
#ChennaiRains
#PradeepJohn
~PR.54~ED.71~HT.74~