School Leave | Tamilnadu Rain Update | Tamilnadu Weatherman | Chennai Rain | Oneindia Tamil

Oneindia Tamil 2021-11-27

Views 4

விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் சென்னை மேற்கு மாம்பலம், தியாகராய நகரில் மீண்டும் வெள்ள நீர் சாலைகளில் தேங்கியுள்ளது. கனமழை காரணமாக தியாகராயர் நகர் மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.

சென்னையில் 1000 மி.மீ மழை.. "200 வருட நவம்பர்.." தமிழ்நாடு வெதர்மேன் மேப் போட்டு சொன்ன எச்சரிக்கை

தமிழகம் முழுவதுமே அதிகனமழை பெய்து வருவதால் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பான அளவை விட 70 சதவிகிதம் கூடுதலாகப் பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத்தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

கனமழை காரணமாக சென்னை உட்பட 23 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.

Tamilnadu Weather update 27-11-2021

#ChennaiRain
#TamilnaduWeatherman
#TamilnaduRain
#RainUpdate
#TamilnaduWeather
#ChennaiWeather

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS