ரிவோல்ட் நிறுவனம் தனது ஆர்வி1 மற்றும் ஆர்வி1+ என்ற எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் குறைந்த விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த பைக்கில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கிறது? அதை வாங்கினால் வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன கிடைக்கும் என இந்த வீடியோவில் காணலாம் வாருங்கள்.
~PR.306~ED.306~##~