மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 கொடுக்கிறார்கள். அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. அந்த பணம் யாருக்கு கொடுக்கிறார்கள். அது மக்கள் பணம்தான். அரசு கொடுக்கும் பணத்தை நேரடியாக வங்கி கணக்கில் போடலாமே. அதை ஏன் கையில் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டார் நிர்மலா சீதாராமன்.
The state government and the central government are alternately blaming the central government and the state government while the flood damage has ravaged the northern and southern districts of Tamil Nadu. Union Finance Minister Nirmala Sitharaman has whitewashed the state government today.
#NirmalaSitharaman
#UdhayanidhiStalin
#6000FloodReliefFund
~PR.54~ED.71~HT.73~