ஆட்டோமோட்டிவ் துறையில் சிறியதாக ஒரு தொழிலை துவங்க விரும்புகிறீர்களா? புராக் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் வாகனங்களுக்கான ஸ்பேர் பார்ட்ஸ்களை சொந்தமாக தயாரித்து விற்பனை செய்கிறார்கள். இவர்களிடம் வாங்கி சில்லறை விநியோகம் செய்தாலே நல்ல லாபம் கிடைக்கும் என கருதப்படுகிறது. இதை எப்படி செய்வது? என்னென்ன பொருட்களை இவர்கள் தயாரிக்கிறார்கள்? என்பது குறித்த விரிவான விபரங்களை வீடியோவில் காணலாம் வாருங்கள்.