Yamaha Track Day Riders Experience on Track| Ghosty

DriveSpark Tamil 2023-08-04

Views 1

Yamaha Track Day Riders Experience on Track by Ghosty. யமஹா நிறுவனம் சென்னையில் உள்ள மெட்ரோஸ் இன்டர்நேசினல் சர்க்கயூட்டில் தனது வாடிக்கையாளர்களுக்கான டிராக் டே நிகழ்ச்சியை நடத்தியது. அதில் யமஹா பிரிமியம் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி யமஹாவின் சிறப்பான பைக்குகளை டிராக்கில் ஓட்டி பார்க்க முடியும்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துள்ளனர். அதை இந்த வீடியோவில் முழுமையாகக் காணுங்கள்.

#YamahaTrackDay
#YamahaRace
#RiderExperience
#MadrasInternationalCircuit
~ED.157~

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS