போன்பே ஆப்பில் வருமான வரி செலுத்தும் அம்சம் அறிமுகம்: இதன் மூலம் வரி செலுத்துவது எப்படி? #shorts

Gizbot Tamil 2023-07-26

Views 17

பிரபல யுபிஐ பேமண்ட் ஆப் ஆன போன்பேவில் வருமான வரி செலுத்தும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் கீழ் உங்கள் வரிகளை செலுத்துவது எப்படி என்கிற வழிமுறைகள் இதோ!

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS