Union Budget 2019 : தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்படுமா?- வீடியோ

Oneindia Tamil 2019-07-05

Views 17.1K

Union Budget 2019 is going to present today. Personal Imcome tax structure will be tweaked?

தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது. தற்போது தனி நபருக்கான வருமான வரிக்கான விலக்கு ஆண்டுக்கு ரூ. 2.50 லட்சமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சராக பொறுப்பு வகித்த பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.

#UnionBudget2019
#IncomeTax

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS