கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி, ஏபிபி நியூஸ் + சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பழைய மைசூரு பகுதியில் பாஜக பெரும் அடி வாங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Karntaka assembly election exit polls : ABP news + C Voter exit polls predicted that Congress Leads In Old Mysuru With Huge Margin.
Karnataka Election 2023 Updates
#KarnatakaElection
#KarnatakaElection2023
#BJP
~PR.54~ED.70~HT.75~