Mercedes-Benz Chakan Plant walkaround in Tamil by Giri Kumar. Mercedes-Benz opened up its EQS assembly line for an open visit to the media. மெர்சிடிஸ்-பென்ஸ் தொழிற்சாலைக்கு உள்ளே என்ன நடக்கிறது? என்பதை உங்களுக்கு சொல்வதற்காக நாங்கள் அங்கே சென்றிருந்தோம். மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் சஹான் தொழிற்சாலை குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்வதற்கு வீடியோவை பாருங்கள்!
#MercedesBenzPlant #MercedesBenzFactory #MercedesBenzPlantVisit #MercedesBenzAssemblyLine #MercedesBenzAssembly #MercedesBenzEQS #MercedesBenzEQSAssembly #MercedesBenz #MercedesBenzIndia