தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி; அதிகாரிகளுடன் கிராம மக்கள் வாக்குவாதம் !

Tamil Samayam 2022-06-02

Views 1

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்க பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றபோது மணல் குவாரி அமைக்ககூடாதென கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS