கல் குவாரி விபத்துக்கு இதுதான் காரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்!

Tamil Samayam 2022-05-16

Views 4

தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகள் ஆய்வு செய்யப்பட்டு சட்ட விதிமுறைகள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குவாரிகள் மூடப்படும் என்றும் , மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள 3 பேரை சுரங்கத்துறை நிபுணர்கள் , தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் மீட்பு பணி நடந்து வருகிறது என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார் .

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS