என் மீதும் தங்கமணி மீதும் ஸ்டாலின் கோபப்பட இதுதான் காரணம்.. அமைச்சர் வேலுமணி பரபர பேச்சு - வீடியோ

Oneindia Tamil 2021-01-20

Views 15.4K

திருப்பூர்: மூன்றே மாதத்தில் குறுக்குவழியில் முதல்வராக நினைத்த ஸ்டாலினின் கனவை தகர்த்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆவதற்கும் , ஓபிஎஸ் - இபிஎஸ் இணைப்பிற்கும் பக்கபலமாக இருந்ததால் என்னையும். தங்கமணியையும் ஸ்டாலின் தொடர்ந்து குறைகூறி வருவதாக திருப்பூரில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பேசினார்.
Stalin continues to criticize me for shattering Stalin's dream of becoming CM: SP Velumani

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS