தனக்குசுயமரியாதையை கற்றுத் தந்தவர் திமுக தலைவர் கருணாநிதிதான் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் பேருந்துகட்டணம் உயர்த்தப்பட்டதைகண்டித்தும், அவற்றை உடனடியாக திரும்ப பெறவலியுறுத்தி கரூரில் எதிர்கட்சிகளின் சார்பில் கண்டனபொதுக் கூட்டம் நடைபெற்றது. திமுகவினர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர் அப்போது பட்டதாரிகள் போன்று தலைகவசம் அணிந்த காங்கிரஸ் இளைஞர்கள் கூட்டத்தில் உள்ளவர்களுக்கு பக்கோடா வழங்கினர். மேடையில் இருந்தவர்கள் அனைவருக்கும் பக்கோடாக்களை வழங்கினர்.