சூறைகாற்றுடன் மழை; வாழை மரங்கள் டேமேஜ்; விவசாயிகள் கவலை!

Tamil Samayam 2022-05-11

Views 2

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சூறைகாற்றுடன் பெய்த மழையின் காரணமாக 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை- உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசிற்கு கோரிக்கை.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS