புதுச்சேரியில் Wine Shop மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு; பரபரப்பு!

Tamil Samayam 2022-05-10

Views 1

புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் உள்ள தனியார் மதுபான கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய 17 வயது சிறுவன் உள்பட 4 நபர்களை சிசிடிவி காட்சி உதவியுடன் உருளையன்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். அது தொடர்பான சிசிடிவி காட்சியையும் வெளியிட்டுள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS