"அரசு கல்லூரி விடுதி சரியில்லை" போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!

Tamil Samayam 2022-05-09

Views 0

சேதமடைந்து உள்ள அரசு கல்லூரி விடுதி மேற்கூரை மற்றும் கழிவறைகளை சீரமைத்து தர வலியுறுத்தி நாமக்கல்லில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.‌

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS