கோவை மாநகரத்தில் 137 பேர் உதவி ஆய்வாளராக பதவி உயர்வு...! காவல் ஆணையர் அறிவுறுத்தல்...!
எந்தவிதமான சார்பும் இல்லாமல் சீறிய முறையில் தங்கள் பணியை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் புதிதாக பொறுப்பேற்ற உதவி ஆய்வாளர்களுக்கு காவல் ஆணையர் அறிவுறுத்தல்....!