தலைகீழாக தண்டால் எடுத்து உலக சாதனை படைத்த மாற்றுத்திறனாளி!

Tamil Samayam 2022-05-01

Views 4

சிவகங்கை அரண்மனை வாயில் அருகே உள்ள காந்தி பூங்காவில் உடற்பயிற்சியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாற்றுத்திறனாளி கோபிஸ்வரன் உலக சாதனை முயற்சியை மேற்கொண்டார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS