தேனியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தனியார் கல்வி குழுமம் சார்பாக 6321 மாணவிகள் கண் வடிவில் நின்று உலக சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற பதிவு செய்தனர்.
தேனியில் உள்ள தனியார் கல்வி குழுமம் சார்பாக காமராஜர் 116 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உலக சாதனைக்கானமுயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அக்கல்வி குழுமத்தைசார்ந்த 6231மாணவிகள் கல்லூரி மைதானத்தில் மனித கண் வடிவில் 20 நிமிடம் 75வினாடிகளில் நின்றுஉலக சாதனைக்கான முயற்சிகள் மேற்கொண்டனர். இதற்குமுன்னதாக ஜெய்பூரில் 3700 மாணவிகள் 72 நிமிடத்தில் மனிதகண் போலநின்றுசாதனை புரிந்ததை இன்று இந்த மாணவிகள் முறியடித்துள்ளனர். கல்விகண் திறந்தகாமராஜர் பிறந்தநாள் விழாவைமுன்னிட்டும் கண் தானம் செய்யவேண்டும் என்பதுகுறித்தும் விதமாக இந்தசாதனைமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
Des : On the occasion of the birthday of Kanimozar, 6321 students in the eye of the private educational group stood in the eye of the Guinness Book of World Records.