பெட்ரோல் டீசல் விலை விவகாரத்தில் பிரதமர் மோடி முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பேசியுள்ளார் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பதில் அளித்தார். தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலை மீதான வாட் வரியை குறைக்கவில்லை என பிரதமர் மோடி புகார் கூறியிருந்தார்.
CM Stalin gives suitable reply for PM Narendra Modi's accusation of states like Tamilnadu, Andhra nt reducing VAT tax on petrol diesel price.
#MKStalin
#TamilNaduAssembly
#Modi
#FuelPrice