தருமபுரி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தமிழகத்திலேயே முதன் முறையாக அமைய உள்ள நவீன குளிர்சாதன வசதியுடன் இரண்டடுக்கு முன்மாதிரி பேருந்து நிறுத்த நிழற்கூடம் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர். செந்தில்குமார் பூமி பூஜை செய்து இன்று துவக்கி வைத்தார்.