வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடமாடும் காச நோய் தடுப்பு மருந்துகள் மக்களின் இருப்பிடங்களிலேயே வழங்குதல் மற்றும் பரிசோதனை வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ராமன் துவங்கி வைத்தார் இரண்டு மணி நேரத்தில் இதன் மூலம் காசநோய் உள்ளதா என்பதை கண்டறிந்து காசநோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் மேலும் அவர்கள் சத்தாண உணவை உட்கொள்ள சிகிச்சை பெறும் காலம் முதல் ரூ.500 அரசு நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தும் இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவர் பிரகாஷ் ஐயப்பன் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.
des :District Collector Rama launches deposit of mobile tuberculosis vehicle