வேலூர்மாவட்டம்,வேலூர் நேதாஜி மார்கெட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அனைவரும் துணிபைகளை பயன்படுத்த வேண்டுமென விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் மக்களுக்கு இலவசமாக துணிபைகளை வழங்கினார் மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கவர்கள் பயன்படுத்தபடுகிறதா என கடைகளில் ஆட்சியர் ஆய்வு செய்து பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த கூடாது இதனால் சுற்றுசூழல் பாதிக்கும் ஆகவே தான் தமிழக அரசு பிளாஸ்டிக்கிற்கு தடைவிதித்துள்ளது என எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் இதில் அரசு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்
The Vellore Netaji Market was designed to create awareness for the people not to use plastic and distributed fabric bags to the district collector Raman.
#Vellore
#FabricBags
#PlasticBags
#Collector