பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று இரண்டாவது நாள் வேலை நிறுத்தத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 85 சதவீத பேருந்துகள் இயங்கி வருகின்றன.நேற்று 75 சதவீத பேருந்துகள் இயங்காத நிலையில் இன்று 85 சதவீத பேருந்துகள் இயங்கி வருகின்றன இதனால் அனைத்து வழித்தடங்களிலும் பொதுமக்கள் சகஜமாக பயணித்து வருகின்றனர்