அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.