மராத்தா சமுதாயத்திற்கு 16% இட ஒதுக்கீடு : மகாராஷ்டிர சட்டசபையில் நிறைவேற்றம்

Oneindia Tamil 2018-11-29

Views 1.1K


மராத்தா சமுதாயத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையிலான சட்டம், மகாராஷ்டிர மாநில சட்டசபையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

The Maharashtra Assembly on Thursday unanimously passed a bill providing 16 percent reservation for Marathas under socially and educationally backward category.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS