உக்ரைனுக்கு உள்ளே ரஷ்யா படைகள் புகுந்து உள்ள நிலையில் கடந்த 5 நாட்களாக உக்ரைன் தலைநகர் கீவை பிடிக்க முடியாமல் ரஷ்ய படைகள் திணறி வருகின்றன. இது தொடர்பாக முக்கியமான உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்றும் வெளியாகி உள்ளது.
Russia caught by surprise with Ukraine force strength in the capital Kyiv says UK inttelligence report.
#Russia
#Ukraine
#VolodymyrZelensky
#America