Red Mercury Explained In Tamil | Oneindia Tamil

Oneindia Tamil 2020-08-05

Views 187

#RedMercury
#SivappuMercury

Social media has become a hub for fake news these days. So many rumors and speculations are also transmitted on chatting apps like WhatsApp. The latest rumor that's taking a tour on the internet is the red mercury, which is mostly found on old electronics such as CRT televisions and FM radios.What Is Red Mercury And Why People Are Ready To Pay Lakhs For It?

மண்ணுளி பாம்பு, இரிடியம், காந்த படுக்கை வரிசையில் ஒன்று தான் Red Mercury எனப்படும் “சிவப்பு பாதரசம்” மோசடி.குணப்படுத்த முடியாத பல்வேறு நோய்களையும் இந்த சிவப்பு பாதரசம் குணப்படுத்தும் எனக் கூறி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட முயன்ற கர்நாடாகவைச் சேர்ந்த ஒரு கும்பல் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டது. இதே போல கோயம்புத்தூரில், சேலம் கூட ஒரு கும்பல் கைது செய்யப்பட்டது. இருப்பினும் இந்த சிவப்பு மெர்குடி தொடர்பாக சமூகவலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன, இதை நம்பி மக்களும் ஏமாந்து போகின்றனர்.

Share This Video


Download

  
Report form