தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்; விவசாயிகள் கண்ணீர்!

Tamil Samayam 2022-02-26

Views 4

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள பாண்டுகுடி அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யாததால் சுமார் 8 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் நெல் மூட்டைகள் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS