குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி; எஸ் பி அலுவலகத்தில் பரபரப்பு!

Tamil Samayam 2022-02-23

Views 21

30 லட்சம் மதிப்புள்ள தங்கையின் விவசாய நிலத்தை ஏமாற்றி அபகரித்து கணவருடன் சேர்ந்து விற்ற அக்கா - ஒரு வருடமாக பணம் தராமல் கொலைமிரட்டல் விடுப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டி எஸ்.பி.அலுவலகத்தில் குழந்தையுடன் மண்ணெண்னய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS