கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கோட்டார் பகுதியை சேர்ந்த ராணி என்றபெண் கோட்டார் காவல்நிலையத்தில்தனது கணவர் மீது பொய்புகார் பதிவுசெய்தாககூறிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி. பரபரப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கோட்டார் பகுதியை சேர்ந்த ராணி என்றபெண் 18 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்துவந்துள்ளார் ராணியிடம் குடியிருப்புஉரிமையாளர் ராம்மோகன் வீட்டை எழுதி கொடுப்பதாக கூறி 90 ஆயிரம் வாங்கியுள்ளதாக தெரிகிறது இந்த நிலையில் பணத்தை வாங்கி கொண்டு வீட்டின் உரிமையாளர் மோசடி செய்ததாக கூறி இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும்நடவடிக்கை எடுக்காததால் மனம் உடைந்த ராணி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர்அலுவலகவளாகத்தில் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீ குளிக்க முயன்றதால்பரபரப்பு ஏற்பட்டது. ஜக்டோ ஜியோ போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் 500க்கும்மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
Des: Try to fire the girl in the Collectorate office