மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஒட்டுக்கேட்பு விவகாரம்... `பெகாசஸ்' பிரச்னை இனி என்ன ஆகும்?!

Vikatan.com 2022-02-01

Views 46

இந்திய அரசியலில், கடந்த ஆண்டு, ஜூலை மாதம் விஸ்வரூபமெடுத்த பெகாசஸ் விவகாரம், தற்போது மீண்டும் தேசிய அளவில் புயலைக் கிளப்பியிருக்கிறது. நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் பெகாசஸ் குறித்து வெளியான செய்தித் தொகுப்பைக்கொண்டு எதிர்க்கட்சிகள் பா.ஜ.க-வை வெளுத்துவாங்கிவருகின்றன. நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலும் இது குறித்த கேள்விகளை முன்வைக்கத் தயாராக இருக்கின்றன. பெகாசஸ் விவகாரம் இனி என்ன ஆகும்?

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS