விஸ்வரூபம் எடுக்கும் முரசொலி விவகாரம்

Oneindia Tamil 2019-10-23

Views 35.7K


பஞ்சமி நிலம்.. அதாவது தலித்துகளுக்கான நிலத்தில் திமுகவின் முரசொலி அலுவலகம் அமைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் பற்ற வைத்த நெருப்பு. இப்போது பரபரவென பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

National SC commission has sent a notice to Tamilnadu Government over Dmk's murasoli office's Panchami land row

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS