Chargebee... எப்படி உருவாக்கி, வளர்த்தோம்? சொல்கிறார்கள் நிறுவனர்கள்! Nanayam Vikatan

Nanayam Vikatan 2021-11-17

Views 23

#chargebee #nanayamvikatan

Sky Commodities - https://api.whatsapp.com/send?phone=919585395753&text=Hi%20SkyBroking!%20%20I%20need%20more%20info.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு உருவானதுதான் சார்ஜ்பீ நிறுவனம். சாஷ் (SaaS) நிறுவனமான இது, சந்தா கட்டும் தொழில்நுட்பத்தை உலக அளவில் செயல்படும் மிகப் பெரும் நிறுவனங்களுக்கு அளித்து வருகிறது. இந்த நிறுவனம் எப்படி தொடங்கினோம், எப்படி வளர்த்தோம் என்பதைப் பற்றி இந்த வீடியோவில் சொல்கிறார்கள் இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்கள்.

Chargebee is a SaaS company from Chennai. It had a humble beginning but it became a unicorn last year. The Founders of this company elaborately explains how they started and grew up this company in this video.


Concept: A.R.Kumar
Videographer: Hariran
Editing: Lenin Raj

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS