#MRVNEWS #கரூர் அதிமுக கட்சி 50 ம் ஆண்டு விழா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.வி பங்கேற்பு |

mrv news 2021-10-17

Views 6

#MRVNEWS #அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி தொடங்கி 50 ம் ஆண்டு துவங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில், பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் நகர அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அதிமுக கட்சியின் 50வது ஆண்டு பொன்விழா கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன், மத்திய நகர செயலாளர் வை நெடுஞ்செழியன் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS