இந்திய ரணைவ தளபதி எம்எம் நரவனே இலங்கைக்கு 4 நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். தெற்காசிய அரசியலில் பல மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் இந்த பயணம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
Why Army General MM Naravane's visit to Sri Lanka is important for India ?
#MMNaravane
#SriLanka
#China
#IndianArmy