Indian Mi-24 | Afgan Army-க்கு India கொடுத்த Helicopter-ஐ கைப்பற்றிய தாலிபான்

Oneindia Tamil 2021-08-12

Views 967

ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய பாதுகாப்பு துறை சார்பாக வழங்கப்பட்ட Mi-24V ரக அட்டாக் ஹெலிகாப்டரை தாலிபான் படைகள் கைப்பற்றி உள்ளது. ஆப்கானிஸ்தானின் குன்டூஸ் விமான நிலையத்தில் இந்த ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டு இருந்தது. இங்கு நடந்த மோதலில் நேற்று தாலிபான்களிடம் ஆப்கான் படைகள் சரண் அடைந்தது.

T@liban seized a Mi-24V @ttack helicopter that was donated by India to Afghanistan Government in 2019.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS