தேனி மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே இருந்த மைதானத்தில் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய தேனி கலெக்டர்
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அருகே இருந்த மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர் அப்போது தேனி கலெக்டர் முரளிதரன் சிறுவர்களோடு சிறுவராக கிரிக்கெட் விளையாட்டை விளையாடினார் திட்ட இயக்குனர் தண்டபாணி பந்துவீச மாவட்ட ஆட்சியர் கிரிக்கெட் பேட் பிடித்து விளையாடினார். இந்த காட்சி இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது