ராயல் என்பீல்டு மாடிஃபிகேஷன் | 500சிசி ஹிமாலயன் | பிக் போர் கிட் | ப்ராஜெக்ட் ஹெச்டி500 - எபிசோட்-1

DriveSpark Tamil 2021-10-02

Views 1

என்எம்டபிள்யூ ரேஸிங் பிக் போர் கிட் உடன் ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபிகேஷன் தொடர்பான சுவாரஸ்ய தகவல்களை, ப்ராஜெக்ட் ஹெச்டி500 -ன் எபிசோட்-1 வழங்குகிறது.

500 சிசி பிக் போர் கிட், பெரிய வால்வுகள், போர்டட் இன்ஜின் ஹெட், ஹை-லிஃப்ட் கேம்சாஃப்ட் மற்றும் 4-மேப் ரேஸிங் இசியூ ஆகியவற்றை ராயல் என்பீல்டு ஹிமாலயன் பெற்றுள்ளது. 500 சிசி ஹிமாலயன் குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள டிரைவ்ஸ்பார்க் தமிழ் உடன் இணைந்திருங்கள்.

Share This Video


Download

  
Report form